எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு .

சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லிட்டருக்கு ரூ.4 ஆல் அதிகரித்து ரூ.365 ஆகவும், ஒக்டேன் 95 ரூ.3 ஆல் அதிகரித்து ரூ.420 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.10 ஆல் அதிகரித்து ரூ.351 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.62 ஆல் அதிகரித்து ரூ.421 ஆகவும் உள்ளது.

அத்தோடு ண்ணெண்ணெய் 11 ரூபாவினால் 242 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் 92 லீற்றருக்கு 4 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.365

பெற்றோல் 95 ஒக்டேன் 3 ரூபாவால் அதிகரிப்பு அதிகரிப்பு புதிய விலை ரூ.420

ஓட்டோ டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.351

சுப்பர் டீசல் 62 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.421.

மண்ணெண்ணெய் 11 ரூபா அதிகரிப்பு புதிய விலை 242 ரூபா