Good Shepherd Montessori சித்திர கண்காட்சி 2023.
கொழும்பு கொட்டஹேன Good Shepherd Montessori மாணவர்களின் சித்திர கண்காட்சி நேற்று 2023.06.28 பிரதான மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் பிரதான நான்கு மதங்களை மையப்படுத்தி சிறுவர்களின் அதிகமான சித்திரங்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டது.
Good Shepherd Montessori ஆசிரியர்களின் வழிகாட்டலில் சித்திரங்கள் மாணவர்களால் வரையப்ட்டுள்ளது. இச் சித்திர கண்காட்சியில் அதிபர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிற்பித்தமை குறிப்பிடத்தக்கது.