பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3 கிலோகிராம் தங்கத்துடன் கைது By Editor On May 23, 2023 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், சுமார் 3 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">