நியூசிலாந்திற்கு தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு. By Editor Last updated Feb 25, 2023 212 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.