மாத்தறை, வெல்லமடம பகுதியில் நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் மாயம்

மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மூவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.