லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.