பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் இன்று (03) அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார். 90 வயதான கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார்.

கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற கட்டிடக் கலைஞ்சராகவும் (architect) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.