இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக, செலுத்தப்பட்ட ராக்கெட்!

இங்கிலாந்து மண்ணில் இருந்து ராக்கெட், முதன்முறையாக செலுத்தப்பட்டுள்ளது  உள்ளது, இந்த நிகழ்வானது,  இன்று திங்கள் கிழமை கார்ன்வாலில் இருந்து விண்ணில் ராக்கெட் செலுத்தப்பட்டுள்ளது  உள்ளது. இந்த மிஷனுக்கு “ஸ்டார்ட் மீ அப்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மிஷனின் மூலம் விர்ஜின் அட்லாண்டிக் போயிங் 747 விமானம் மற்றும் விர்ஜின் ஆர்பிட்டின் லாஞ்சர்ஒன் ராக்கெட்டை விண்ணிற்கு எடுத்துச்செல்லும். உலோகங்கள் மற்றும் செமி கண்டக்டர்களை தயாரிப்பதற்கான செயற்கைகோள்களை இந்த மிஷன் சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல இருக்கிறது.

மேலும் ஐரோப்பாவில் இருந்து, முதல் நாடாக இங்கிலாந்து அதன் மண்ணிலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.