கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்க தடை விதிகப்பட்டுள்ளது.

கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்த இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">