மலச்சிக்கலை தவிர்க்ககூடிய வழிமுறைகள்.
டீ குடித்தால் தான்… சிகரெட் பிடித்தால்தான்… மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறும்’ என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாகப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
மலச்சிக்கலுக்கான அடிப்படைக்காரணங்கள் என்ன?
-மாப்பொருள் சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும்.
-ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், நார்ச்சத்து இல்லாத கொழுப்பு உணவுகள், துரித உணவுகள் இவையெல்லாம் நமக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
-தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும்.
-உடல் பியற்சி இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், கோப்பி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.
– மேலைநாட்டுக் கழிப்பறையைப் (commode toilet) பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிக அளவில் இருக்கும்.
மலச்சிக்கலை எப்படி தவிர்க்கலாம்.