பால் மா பக்கெற்றின் விலை அதிகரிப்பு. By Editor On Dec 9, 2022 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.1,240 ஆகுமென இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">