வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம். By Editor Last updated Nov 19, 2022 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin வவுனியாவிற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு நீதிகேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">