குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமைப்போல இடம்பெறும்.

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன. இன்று முதல் வழமைப்போல சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன