கோழி இறைச்சியின் விலை குறைப்பு.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1,450 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 என என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியுடன் வந்த தடைகளையும் மீறி தற்போதுள்ள விவசாயிகளால் கோழி வளர்ப்பு அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.