உணவுப் பணவீக்கம் 85.8 % அதிகரிப்பு-புள்ளிவிபரத் திணைக்களம்
செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 73.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓகஸ்ட் மாதத்தில் 84.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 85.8% ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.