• Tuesday, May 13, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ஜனாதிபதி ரணில் எந்த நேரத்திலும் பின்வாங்கலாம்: குமார வெல்கம தெரிவிப்பு.

By Editor On Oct 18, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள காரணத்தால், ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம் என்று புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

Awurudu Kumra Kumari

ராஜபக்சவை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் எதிர்பார்த்த உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் எதிர்வரும் வருடம் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான திறமை இருந்தாலும் ராஜபக்ஷர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Catchup shows

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும், ஆனால் அதற்கு ராஜபக்சர்கள் இடமளிக்க கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.ராஜபக்ஷர்கள் நெருங்கினால், எந்த நேரத்திலும் ஜனாதிபதி ரணில் பின்வாங்க நேரிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Prev Post

இலங்கை கடற்பரப்பிற்குள் நாளை வருகின்றது சீனக் கப்பல்.

Next Post

சட்டப்பேரவையில் இருந்து ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேற சபாநாயகர் உத்தரவு!

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025

பிரதமர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கைப் பதிவு…

May 6, 2025

ஜனாதிபதி வாக்களித்தார்

May 6, 2025

மாணவி அம்ஷிகாவின் மரணத்துக்கு சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்…

May 5, 2025

தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லையென்பதால் எனது…

May 5, 2025

இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாமின் வின்குருப்…

May 5, 2025

ஜனாதிபதியின் கிரீஸ் பணம் குறித்து CID ல் முறைப்பாடு

May 5, 2025

வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்- தேர்தல் ஆணைக்குழு…

May 5, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.