• Friday, June 20, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் வெற்றி.

By Editor On Oct 17, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

2022- 2023 ஆண்டுக்கான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று நடந்த மிக முக்கிமான போட்டியில் பார்சிலோனா அணியும், ரியல் மாட்ரிட் அணியும் மோதின.

Catchup shows

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லா லிகா கால்பந்து தொடரின் ‘எல் கிளாசிகோ’  நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கரீம் பென்சிமா முதல் கோலை அடித்தார். அவரை தொடர்ந்து அந்த அணியின் பெடெரிகோ 2-வது கோலை அடிக்க (35-வது நிமிடத்தில்) முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்று இருந்தது. பரபரப்பாக நடைபெற்ற 2-வது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Prev Post

T20 உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Next Post

இந்து மதத்தினரை அவமதித்துவிட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

© 2025 - Meiveli. All Rights Reserved.