தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் மில்லரின் மிகப்பெரிய ரசிகை மரணம்.

தென்னாப்பிரிக்காவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகை நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து டேவிட் தனது சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.