• Tuesday, May 13, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அர்ஜுன மகேந்திரனுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு : மறுத்தார் ஜனாதிபதி.

By Editor On Oct 5, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

 

Awurudu Kumra Kumari

ஜப்பானுக்கு பயணிக்கும் வழியில் சிங்கப்பூருக்குச் சென்று, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் மறுத்தார்.

Catchup shows

பாராளுமன்றத்தில் இன்று  உரையாற்றிக்கொண்டிருந்த மரிக்கார் எம்.பி, தற்போதைய ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மத்திய வங்கியின் கொள்ளையன் என தற்போதைய ஜனாதிபதி ரணிலை விக்கிரமசிங்கவை விமர்சித்தனர். எமக்குக் கிடைத்தத் தகவல்களின் பிரகாரம், அர்ஜுன மகேந்திரனுடனேயே ரணில் விக்கிரமசிங்க மதிய உணவை சிங்கபூரில் உட்கொண்டிருக்கின்றார் என்றார்.

கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுபோன்ற குற்றச்சாட்டை ஹிருணிகாவும் முன்வைத்திருந்தார். அதேபோல, மரிக்காரும் முன்வைத்துள்ளார்.மரிக்கார் எம்.பி, ஹிருணிக்காவின் அடியொட்டி பயணிக்கின்றார்  எனத் தெரிவித்துள்ளார்.

Prev Post

கோட்டாபய ராஜபக்ஷ வருமான வரி சட்டத்தை இல்லாமலாக்கிமையே நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம்.

Next Post

கடைசி டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025

பிரதமர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கைப் பதிவு…

May 6, 2025

ஜனாதிபதி வாக்களித்தார்

May 6, 2025

மாணவி அம்ஷிகாவின் மரணத்துக்கு சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்…

May 5, 2025

தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லையென்பதால் எனது…

May 5, 2025

இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாமின் வின்குருப்…

May 5, 2025

ஜனாதிபதியின் கிரீஸ் பணம் குறித்து CID ல் முறைப்பாடு

May 5, 2025

வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்- தேர்தல் ஆணைக்குழு…

May 5, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.