• Tuesday, March 21, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

கொழும்பில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்.

By Editor On Sep 28, 2022
106
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

கொழும்பு – பாலத்துறை, கஜிமாவத்தையில் ஏற்பட்ட தீபரவில் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஜிமாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (27 ) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்புப் படையினர், முப்படையினரின் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்தில் தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

தீ யை கட்டுப்படுத்த 12 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை தீ விபத்தையடுத்து வீடுகளை இழந்த 220 பேர் தற்போது இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பாலத்துறை கஜிமாவத்தை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Prev Post

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்; வைகோ

Next Post

இத்தாலியில் முசோலினிக்குப் பின் மெலோனி!உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரிகள் ஆட்சி.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க…

Mar 21, 2023

சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு- சம்பிக்க எச்சரிக்கை!

Mar 20, 2023

மனித வெடிகுண்டுக்கான மூளைச்சலவை, மறுவாழ்வு மையங்களை…

Mar 20, 2023

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை…

Mar 20, 2023

தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி மதபோதகர் பெனடிக் ஆன்டோ கைது.

Mar 20, 2023

12வது நாளாக தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்…

Mar 20, 2023

சிவனொளிபாதமலை-தொதல் பொதியில் இறந்த எலி.

Mar 20, 2023

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்-தேசிய…

Mar 20, 2023

தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய.

Mar 20, 2023

டொலர் நெருக்கடி முடிவுக்கு வரும் – ஆளுநர் நந்தலால்…

Mar 20, 2023
Prev Next 1 of 146
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.