• Monday, January 30, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்; வைகோ

By Editor Last updated Sep 28, 2022
67
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டும் ஐ.நாவில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prev Post

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணம்.

Next Post

கொழும்பில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான…

Jan 30, 2023

சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்-நாடாளுமன்ற…

Jan 30, 2023

ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு…

Jan 30, 2023

சென்னை- பயங்கர கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

Jan 30, 2023

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள்.

Jan 29, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பாளரை அறிவித்த…

Jan 29, 2023

13ஆவது திருத்த  சட்டத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தால்…

Jan 29, 2023

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னர் ஆழமாக ஆராய…

Jan 29, 2023

நாளை முதல் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல்…

Jan 29, 2023

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்து…

Jan 29, 2023
Prev Next 1 of 112
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.