• Friday, April 3, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: அலி சப்ரி நிராகரிப்பு: தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு

By Admin Last updated Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல்இ மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்இ தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

Catchup shows

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46ஃ1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

Prev Post

51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பரம்: இலங்கைக்கு அழுத்தம்

Next Post

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கந்தளாய் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்…

Apr 3, 2026

புசல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட வகுப்பிட்டி…

Apr 3, 2026

நுவரெலியாவில் கொட்டி தீர்த்த கனமழை.

Apr 3, 2026

விடுவிக்கப்பட்ட பாலையடிவட்டை இராணுவ முகாமிற்கு கந்தசாமி…

Apr 3, 2026

நிலக்கரி மோசடியை மறைக்க மக்கள் மீது மின் கட்டண சுமை…

Apr 3, 2026

வெசாக் பண்டிகையில் எழாத ‘பாதுகாப்பு…

Apr 3, 2026

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி…

Apr 3, 2026

பாளையங்கோட்டையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை…

Apr 3, 2026

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது: அண்ணாமலைக்கு சீட்  …

Apr 3, 2026

கொழும்பு சுற்றுப்புற பகுதிகளுக்கான நீர் இன்னும் 20…

Apr 3, 2026
Prev Next 1 of 101
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.