நோர்வே St. Birgitta பங்கு மக்களால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உலருணவு பொதிகள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கித்தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் முகமாக நோர்வே St. Birgitta பங்கில் வசிக்கும் Dang, Leif, Kimvan குடும்பங்களால் St. Birgitta பங்குத்தந்தை ஜகத் அடிகளால் ஊடக 5000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு, திருகோணமலை போன்ற இடங்களில் வாழும் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமையில் வாடும் 100 குடும்பங்களுக்கு இந்த பொதிகள் வழங்கி வைக்கப்படுள்ளது.