இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனம்.

பிரிட்டன் மகாராணி  இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.