விடைபெறுகிறார் ஷெரினா வில்லியம்ஸ் By Admin Last updated Sep 4, 2022 17 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin உலக புகழ்பெற்ற முன்னணி டெனிஸ் வீராங்கனையான ஷெரினா வில்லியம்ஸ், டெனிஸ் விளையாட்டு போட்டிகளிலிருந்து விடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 23 தடவைள் கிரேன்ட் சிலேம் வெற்றிகளை அவர் பதிவு செய்துள்ளார்.