• Tuesday, March 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

By Admin Last updated Sep 4, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

காலி, பிடிகல – தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மியாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று நகருக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவவத்தில் பலத்த காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Catchup shows

மேலும் விசாரணையில் உயிரிழந்தவர் கடன் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பணத் தகராறு காரணமாக இந்நபர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Prev Post

மே 9 தாக்குதல், பாதுகாப்பு செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விகள்

Next Post

விமல் தலைமையில் புதிய கூட்டணி!

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துகள்…

Mar 16, 2026

தவெகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை : தமிழர்…

Mar 16, 2026

பொதுமக்கள்  ஒது;துழைத்தால்  கியூ.ஆர். முறைமை…

Mar 16, 2026

கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் :…

Mar 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான…

Mar 16, 2026

புலிகள்  தாக்குதல் நடத்திய வேளைகூட பொருளாதாரம் வீழ்ச்சியடைய…

Mar 16, 2026

வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை ஒரு…

Mar 16, 2026

அரசாங்கம் அடக்குமுறையை கைவிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு…

Mar 16, 2026

QR குறியீடு ஊடாக மாத்திரம் எரிபொருள்: எரிபொருள் நிலையங்களில்…

Mar 16, 2026

அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவத்தால் நாடு பாரிய…

Mar 16, 2026
Prev Next 1 of 84
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.