ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை – 340 ரூபாய்

இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ,ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்.