பிரித்தானியாவில் உயர்தர ஜிசிஎஸ்சி பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
பிரித்தானியாவில் உயர்தர மாணவர்கள் அடுத்த வாரம் தங்கள் பரீட்சை பெறுபேறுகளை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி காலை 8.00 மணியளவில் பெறுபேறுகள் வெளியாகும் என குறிப்பிடப்படுகின்றது.மாணவர்
அத்துடன் ஜிசிஎஸ்சி மாணவர்களும் எதிர்வரும் வாரம் பரீட்சை பெறுபேறுகளை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி ரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு வருட சாதனை அதிகரிப்புக்குப் பின்னர் இந்த ஆண்டு முடிவுகள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் பல்கலைக்கழகங்கள் அதற்கேற்ப சரிசெய்யப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.கொரோனா தொற்றுநோய் காரணமாக பரீட்சைகள் தாமதமாகிய நிலையில் பரீட்சைகள் இடம்பெற்றது.