அரிய வகை உயிரினத்துடன் இருவர் கைது!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அனலைதீவு மூன்றாம் வட்டாரம் பகுதியில் அரிய வகை உயிரினத்தை இறைச்சிக்கு பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 20,28 வயது இளைஞர்கள் இருவர் அனலைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி இராமச்சந்திரன் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகா விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.