அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு சுவிஸ் நாட்டில் வங்கிக் கணக்கு திறக்க தடை!

Meiveli Media Team


சுவிஸ் நாட்டில் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு. UNS வங்கி உட்பட மேலும் சில வங்கிகளில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.உலகில் அமெரிக்கர்களுக்கு அதிக அபாயம் இருக்கின்றதோடு பல  நாடுகளோடு போர், பல நாடுகளுக்காக போர் என பல நாடுகள்,  இனங்கள், மதங்களோடு அமெரிக்கா எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.ஒரு புறம் தன்னை பாதுகாக்கவும் மறுபுறம் வியாபாரம் மற்றும் உலகின் முதல்தர வல்லரசு மோகம். இவைகளைக் கொண்டே இவர்கள் உலகில் அபாயமானவர்கள் என வங்கிகளால் அமெரிக்கர்கள்  நிராகரிக்கப்படுவதாக தெரியவருகின்றன.
அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க  பிரஜாவுரிமை உள்ளவர்கள் சுவிஸ் காப்புறுதி நிறுவனங்களில் ஆயுட் காப்பீடு செய்ய முடியாது. விண்ணப்பம் நிரப்பும்போது நீங்கள் அமெரிக்க பிரஜாவுரிமையா என கேள்வியும் கேட்கப்பட்டு வருகின்றது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">