இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு!

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து இதுவரை சுமார் 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.