கொழும்பில் பதற்றம் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர்…
கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயரஸ்தானிகராலயம் முன்பாக இன்றைய தினம் – முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாக கணேசன்








