முதல்-அமைச்சருக்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம்
Meiveli Media Team

முதல்-அமைச்சர் விஜய்க்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி த.வெ.க. கட்சியின் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி முதல்-அமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொது விவகாரங்களுக்கு விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்-அமைச்சரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்-அமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார்.

