கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிலந்தநிலையில் மீட்க்கப்பட்டார்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று (15) காலையில் மீனவர் ஒருவர் உயிரிலந்தநிலையில் மீட்க்கப்பட்டடுள்ளதாக கந்தளாய் போலீசார் தெரிவிக்கின்றனர் .
மேலும் தெரியவருவதாவது .
வயது 66 மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் விவாகரத்து ஆகி தனிமையில் வாழ்ந்து வந்தாகவும் தெரிவிக்கின்றனர்
குறித்த நபர் 45 வருடங்களாக கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் மீன் வாடியில் தனிமையில் வாழ்ந்து வந்தள்ளனர் அன்றேய தினம் மது போதையில் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்
மேலதிக விசாரப்னை கந்தளாய் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

