ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாசிம் நியமனம்.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 நடப்பாண்டுக்கான தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கி வைத்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் இந்நிகழ்வில் பிரச்சனமாகி இருந்தார்.

