விடுவிக்கப்பட்ட பாலையடிவட்டை இராணுவ முகாமிற்கு கந்தசாமி பிரபு நேரடி கள விஜயம்! ! !
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட விடுவிக்கப்பட்ட பாலையடிவட்டை இராணுவ முகாமிற்கு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் , தேசிய மக்கள் சக்தியின் போரதீவுபற்று பிரதேச சபை உறுப்பினர்களான மனோதினி , மிருத்தன் ஆகியோர் குறித்த கள விஜயத்தில் பங்குபற்றியிருந்தனர்.

