மெய்வெளி பிரித்தானிய தமிழ் நாடக இயக்கத்தின் தமிழ் நாடக விழா 2026

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI


மெய்வெளி பிரித்தானிய தமிழ் நாடக இயக்கத்தின்
தமிழ் நாடக விழா 2026

ஒரே அரங்கில் நான்கு வித நாடகங்கள்.

“கனவுத் தேசம்”
01.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30க்கு
Watersmeet Theatre
High Street, Rickmansworth WD3 1EH

நாடக நயம் காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


𝐆𝐞𝐭 𝐫𝐞𝐚𝐝𝐲 𝐟𝐨𝐫 𝐚𝐧 𝐮𝐧𝐟𝐨𝐫𝐠𝐞𝐭𝐭𝐚𝐛𝐥𝐞 𝐧𝐢𝐠𝐡𝐭!
𝐆𝐞𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐢𝐜𝐤𝐞𝐭𝐬 𝐧𝐨𝐰!
Tickets type & Prices
– Single – £20
– Family – £60(2 adults & 2 children)
– VIP – £100 (2 guests)
Book your tickets here!
https://www.tickettailor.com/events/meivelibritishtamiltheatre/2065235
🅒🅞🅝🅣🅐🅒🅣 :
சாம் பிரதீபன்: 07779 039372
ரஜிதா சாம் பிரதீபன்: 07989 458227