புனித பாப்பரசருக்கு ரணில் இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று, புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

தூதரகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் என். உதய்க்வேவை சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி இரங்கல் புத்தகத்தில் குறிப்பை எமுதினார்.