லண்டன் பெண்கள் அமைப்பு நடத்திய சர்வதேச பெண்கள் தினம்!

ஆண்டுதோறும் உலகளாவிய பெண்கள் தினம் மார்ச் எட்டாம் திகதி பரவலாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் ‘’DigitALL: Innovation and technology for gender equality’’ எனும் கருத்துக்கமைய இத்தினம் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. புதிய கண்டு பிடிப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் எந்தவிதப் பாலின வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமென்பதில் அனைவரும் ஆர்வம் காட்டியிருந்தனர். இதனை மையப்படுத்தியே ‘இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு’ 11.03.2023 அன்று இலண்டன் தமிழ் … Continue reading லண்டன் பெண்கள் அமைப்பு நடத்திய சர்வதேச பெண்கள் தினம்!