ஜோசப் ஸ்டாலின் கைது: விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து

அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கு விஜயம்!

சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஆசியாவின சில நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார்.அமெரிக்க சபாநாயகர்…

முதலாளியின் வீட்டை கிரேன் வைத்து இடித்த ஊழியர் : கனடாவில் அதிர்ச்சி

ஊழியர் ஒருவர் தனது முதலாளியின் வீட்டை கிரேன் வைத்து இடித்த சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்டாரியோ பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவரே தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து தன்னை பணி நீக்கம்…

பழனிசாமி மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டமை ரத்து. சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான, 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டசபை…

வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலளிக்க வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.…

வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலளிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார்.…

பயணத்தடை நீடிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை பயணத்தடையை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிச்சயமாக இரண்டாவது போராட்ட அலை வரும்:சரத் பொன்சேகா தெரிவிப்பு

கடந்த ஜுலை மாதம் 9ம் திகதி முதலாவது போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை செயலை…

ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டார் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூல அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக அவர்…

விக்கி கோ கொழும்பு:கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன்: அருந்தவபாலன் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் 'விக்கி கோ கொழும்பு' என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன்…

ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது

கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்ட திருத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர் கல்வித் துறை இராணுவ மயமாக்கப்படுவதைக் கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார்…