அனுராதபுரம் மாவட்டத்திற்கு கிடைத்தது முதலிடம்.

மதுபான பாவனையில் அனுராதபுரம் மாவட்டம் முதலிடத்தில்  இடத்தில் உள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சமாதி ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மதுபான பாவனையில் அனுராதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது (34 சதவீதம்).

நுவரெலியா மாவட்டம் இரண்டாம் இடத்திலும் (33 விகிதம்), மாத்தறை மாவட்டம் 3ம் இடத்திலும் (32விகிதம்) முன்னிலை பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மலையகத்தில் போதை பொருட்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.