புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு பத்தரமுலையில் இந்த அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார்.