இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பில் திருப்தி இல்லை.

52

இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளுக்கும், இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் பாரிய வித்தியாசங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.